வணக்கம்!
SI ஆவது என்பது உங்கள் கனவா? SI ஆகும் வாய்ப்புக்காக காத்திருக்கிறீர்களா? அப்படியானால் இந்த Blog உங்களுக்கானது
Professor Academy TNUSRB SI Coaching
Professor academyயில் – இலவச SI வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்!
ஒரே கட்டணம்: உங்கள் விடாமுயற்சியும், முழுமையான அர்ப்பணிப்பு மட்டுமே!
அதை தவிர, மற்ற அனைத்தும் – வகுப்புகள், பயிற்சி, வழிகாட்டல் – இலவசம்!
மேலும் இந்த வருடம் தேர்வுக்கு மிகக் குறைவான நாட்களே உள்ள நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு திட்டமிட்டு தயாராகிக்கொண்டு இருக்கிறீர்கள்
இதனால் உண்டாகும் பயத்தை குறைத்து, வெற்றியை நிச்சயமாக்க Professor Academy-யில் உங்களுக்காக புதிய முயற்சியை எடுத்து உள்ளோம்.
இது உங்களைப்போல தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை உற்சாக படுத்தும்.வகையில் நிச்சயம் அமையும்.
Professor Academy – Study Plan
“30 நாட்களில் TNUSRB SI தேர்வில் 60+ மதிப்பெண்கள்”
இலவச WhatsApp Study Group ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதில் SI கனவுடைய யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
SI வகுப்புகள் துவக்கம் நாள் : மே 15, 2025
✅ Study Group-இல் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:
- Daily Class updates
- Recorded Classes
- Study Materials PDF
- Model tests
இந்த குரூப்பில் சொல்லப்படும் வழிகாட்டுதலை தொடர்ந்து பின்பற்றினாலே, TNUSRB SI தேர்வில் 60+ மதிப்பெண்கள் என்பது ஒரு சாதாரண இலக்காகவே மாறும்!
இப்போதே தொடங்குங்கள் – உங்கள் காவல் உதவி ஆய்வாளர் (SI) லட்சியத்தை நிஜமாக்க இது தான் சரியான நேரம்!
🎓 Professor Academy – TNUSRB SI இலவச பயிற்சிகள்
📢 Study Group-இல் சேர எளிய வழி:
👇 கீழே உள்ள Link கிளிக் செய்து எங்கள் WhatsApp Study Group-இல் உடனே இணையுங்கள்!
🔗https://chat.whatsapp.com/C8Y49jKzXMMLvVt92GY5K6
Visit Our Website: https://www.professoracademy.com/
Contact Us At: +91 7070701005 / +91 7070701009
இப்போது தொடங்குங்கள் – உங்கள் கனவுகள் நிஜமாகும் பாதை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது!